Avoid

Avoid


1) மேட்டிமையான கண் - நீதி 6:16-19


2) பொய் நாவு - நீதி 6:16-19


3) குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை - நீதி 6:16-19


4) துராலோசனையை பிணைக்கும் இருதயம் - நீதி 6:16-19


5) தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால் - நீதி 6:16-19


6) அபத்தம் பேசும் பொய் சாட்சி - நீதி 6:16-19


7) சகோதரருக்குள் விரோதத்தை உண்டு பண்ணுதல் - நீதி 6:16-19


8) ஆண்கள் உடையை பெண்கள் உடுப்பது - உபா 22:5


9) பெண்கள் உடையை ஆண்கள் உடுப்பது - உபா 22:5


10) மாறுபாடுள்ளவன் - நீதி 3:2


11) மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது - லூக் 16:15


12) பொருட்கள் மேல் இச்சை - உபா 7:25


13) மாறுபாடுள்ள இருதயம் - நீதி 11:20


14)மனமேட்டிமையுள்ளவன் - நீதி 16:5


15) பொய் உதடுகள் - நீதி 12:22


16) கள்ள தராசு - நீதி 11:1


17) வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் - நீதி 28:9


18) ஆகாமியம் - நீதி 8:7


19) துன்மார்க்கருடைய பலி - நீதி 15:8


20) துன்மார்க்கருடைய வழி - நீதி 15:9


21) துன்மார்க்கனுடைய நினைவுகள் - நீதி 15:26


22) துன்மார்க்கனை நிதிமானாக்குகிறவன் - நீதி 17:15


23) நீதிமானை குற்றவாளியாக்குகிறவன் - நீதி 17:15


24) வெவ்வேறான நிரைகல் - நீதி 20:10


25) வெவ்வேறான மரக்கால் - நீதி 29:10